கண்ணின் ஒரு துளி

சருகும் தளிராகி
கல்லும் கனியாகி
நானும் புதுப்பித்தவனாகி
புது பித்தனும் ஆகி நிற்கின்றேன்
மின்னும் அப்பெண்ணின்
கண்ணின் ஒரு துளியால்.

எழுதியவர் : பாலா (20-Jul-17, 9:46 am)
சேர்த்தது : பாலா
Tanglish : kannin oru thuli
பார்வை : 1910

மேலே