முரண்


உலகையே சிரிக்க வைத்த

சார்லி சாப்ளின் மனதார

வாய்விட்டு சிரித்ததில்லை

எழுதியவர் : rudhran (19-Jul-10, 7:59 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : muran
பார்வை : 354

மேலே