மரணம்

மரணம்....
அது ஒவ்வொரு
மனிதருக்கருகிலும்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது...
அது விழிக்காத வரை
நாம் விழித்தெழுகிறோம்...
அது விழித்தெழும் நாள்
நாம் நிரந்தரமாகவே
கண்மூடிக்கொள்வோம்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 12:48 pm)
சேர்த்தது : Shahmiya Hussain
Tanglish : maranam
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

மேலே