உன்னை காதலித்ததால்

உன்னை காதல் செய்தேன்.......
அதனால்,
கவிஞனானேன்
கடைசியில் பைத்தியமானேன்.

-அ.ஜதுஷினி.

எழுதியவர் : ஜதுஷினி (22-Jul-17, 9:18 pm)
பார்வை : 444

மேலே