ஏக்கம்

அன்பிற்கு ஏக்கம் கொண்டது
இதயம் !!!!!
தர மறுக்கிறது மனிதாபிமானம்
அற்ற உள்ளங்கள் !!!!!!
கொண்ட ஏக்கம் தீர காத்திருக்கிறது
இதயம் !!!!!

எழுதியவர் : ரம்யா (24-Jul-17, 11:23 pm)
Tanglish : aekkam
பார்வை : 1369

மேலே