வருத்தம்

மழைக்கு கூட வருத்தம்
தான் சேர போகும்
சாக்கடையை நினைத்து !

எழுதியவர் : தி.ரா.செல்வகணபதி B.Sc (20-Jul-11, 8:09 pm)
சேர்த்தது : TR.SELVAGANAPATHY
பார்வை : 321

மேலே