சொல்கிறது என்

குட்டிமா நீ
விட்டு சென்ற இடம்
வெறுமையாய் இருக்கிறது
என்று தான் நினைத்தேன்....
என்னும் நீ தான்
இருக்கிறாய் என்பதை
சொல்லாமல் சொல்கிறது என்
கவிதைகள்.......


எழுதியவர் : ஜார்ஜ்.அ (20-Jul-11, 8:32 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 264

மேலே