தமிழர்

வீரத் தமிழா
விழித்திடு

விண்ணை தொடும் வரை
உயர்ந்திடு

உன்னை வெல்வவன்
எவனடா???

உலகத்தை வெல்வதும்
நீயடா

எழுதியவர் : நிலாதினேஷ் (25-Jul-17, 7:20 am)
Tanglish : thamizhar
பார்வை : 1137

மேலே