கண்கள்

கண்கள்
இருபது கண்கள்
தோற்க்குமோ
இரு கண்வுடையவனிடம்
தோற்ப்பின்
யுத்த களம்
காதல் களம் அன்றே
இரு கண் ஆணை
இவன் வதுகை
தணலில் தாவினாள்
இவள் அகம்
மனந்தது இருபதை
புற மனமுவந்தது
இரு கண் கொண்டோனை

எழுதியவர் : கமலக்கண்ணன் (25-Jul-17, 11:51 pm)
Tanglish : kangal
பார்வை : 3572

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே