வாயை மூடு

மழைக்கால வேளை, மேகம் சூழ்ந்த காலை !
இன்று ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்றேன்!
வாயை மூடு என்றாய்!
புரிகிறது , இப்போது மூடி விட்டேன்!

எழுதியவர் : பாண்டி (26-Jul-17, 7:17 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : vaayai moodu
பார்வை : 185

மேலே