அதிர்ச்சி

பள்ளிக்கூடத்தில் பிரம்பு,
பயம் வந்துவிட்டது-
ஆசிரியருக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jul-17, 7:24 am)
பார்வை : 111

மேலே