திருமணச் சந்தை

தந்தை ஒருவர்...

திருமணச்சந்தையில்,
தன் மகளை விலையேற்ற,,,!

அடிமாட்டுச் சந்தையில்,

தான் வளர்த்த மாடுகளுக்கு
விலை வைத்துவிட்டார்...!!

எழுதியவர் : ஜெர்ரி (26-Jul-17, 8:12 pm)
பார்வை : 739

மேலே