காதலும்,நட்பும்

ஜாதி,மதம் கோத்திரங்கள்
என்று எதுவுமே தெரியாது
இரு உள்ளங்களுக்கு காதல்
இணைக்கும்போது -இப்படித்தான்
நட்பால் இணையும் இரு
நண்பர்கள் உள்ளமும்
களங்கமில்லா தூய உள்ளங்கள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jul-17, 8:14 pm)
பார்வை : 98

மேலே