அவசர உதவி

அவசரம்*
சேலம் *அரசு மருத்துவமனையில்* சிகிச்சை பெற்று வரும் *கோமதி* என்னும் *15 வயது* சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடலில் *இரத்த அணுக்கள்* குறைந்து வருகின்றன. எனவே அவசரமாக *B POSITIVE* இரத்தம் *2 யூனிட்* கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆகையால் *சேலம்* சுற்று பகுதியில் உள்ள நன்பர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் அளித்து *சிறுமியின்* உயிரை காப்பாற்ற உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இரத்தம் தேவைப்படும் நாள் : 29/07/2017 , காலை 9.00 மணி
தொடர்புக்கு: 9751993555
சிகரங்கள் ஸ்ரீனிவாசன்:

எழுதியவர் : ரவி.சு (29-Jul-17, 12:27 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : avasara uthavi
பார்வை : 626
மேலே