ஆணும் நிலவும்
என்னவனை பாே்ல் ஒற்றை பார்வை என்னிடம் உதிர்த்துவிட்டு என் பதில் பார்வை்க்கும் காத்திராமல் மேகப் பாே்ர்வை்க்குள் ஔிபவன்.! என் உறக்கத்தை திருடிவிட்டு இரவுக்கு காவல்காக்கிறான் .! ஆயிரம் கதை களை பேசினாலும் என்னவனை பாே்ன்று பதில் உரை்க்காதவன்! ஆனாலும் ., உன் வருகைக்காக ஜன்னல் கம்பிகளின் இடை்யே காத்திருக்றேன் .! வந்துவிடு நிலாக்காதலனே.!