நட்பின் சிறப்பு

இறைவன் படைப்பில்
எத்தனைக் கோடி இன்பங்கள்
கற்களில் வைரம் போல்
இவ்வின்பங்களில் நட்பு
காலமும் அழிக்கவொண்ணா
தலையாய இன்பம் என்பர்
இதைக்காணும் நல்ல நண்பர்கள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jul-17, 8:59 am)
Tanglish : natpin sirappu
பார்வை : 1479

மேலே