விவசாயம் - 1

இவன் நிலத்தில்
கதிரும் நைல்லைத்
தள்ளுபடி செய்யவில்லை
கடன் எனும் சொல்லை
அரசும்
தள்ளுபடி செய்யவில்லை

எழுதியவர் : குமார் (28-Jul-17, 5:44 pm)
பார்வை : 195

மேலே