மரம் வளர்ப்போம் காலத்திற்க்காக இல்லா விட்டாலும் ஐயா கலாமிற்காக
அவர் நினைவு ராக்கெட் ஆகா விண் மேலே போனது !
( அவர் நினைத்தது விஞ்ஞானியாக நடந்தது )
அவர் கனவு கல்லறையாக மண் உள்ளே போனது !
( இளைஜர்கள் இந்த நாட்டை செம்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கனவாகவே போனது )
படைப்பு
Ravisrm