ஹைக்கூ

தோட்டத்தின் நடுவில்
தலைசாய்ந்த பூவின் மேல்
பட்டாம்பூச்சியின் கால்தடம்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (30-Jul-17, 5:06 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 206

மேலே