வாழ்க்கையை பயனுள்ளதாக்கு
விவசாயி வீசுகின்ற விதையிலே
முளைக்கின்ற விதைதான்
அறுவடைக்கு போகும்
அந்த விதைதான்
விவசாயிக்கு பயன்படும்
அழிந்து போகும் விதை பயன்படாது
அது போலதான்
நான் அறுவடைக்கு போகும் விதை
எனது வாழ்க்கை முடிந்தாலும்
பிறருக்கு பயனுள்ளதாக வாழ்வேன்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
