அழகியல்

நான் உனை என்
சிந்தனையில்தானே
சிறைப்பிடித்தேன்..!
நீயோ என் சிந்தையையே
கைதுசெய்கிறாயே..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (31-Jul-17, 4:31 pm)
Tanglish : azhakiyal
பார்வை : 340

மேலே