மறைப்பது

முகந்தெரியாது முகநூலில்,
முன்னால் நிற்பவனிடமும்தான்-
முகமூடி மறைக்கிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jul-17, 7:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே