துரோகம்
விழுந்துவிட்டேன்...!
மடிந்துவிடவில்லை...!!
எழுந்து நின்று
வாழ்ந்து காட்டுவேன்...!
தள்ளிவிட்டவன்
தலை குனியும் வரை...!!
- ஜெர்ரி
விழுந்துவிட்டேன்...!
மடிந்துவிடவில்லை...!!
எழுந்து நின்று
வாழ்ந்து காட்டுவேன்...!
தள்ளிவிட்டவன்
தலை குனியும் வரை...!!
- ஜெர்ரி