அறுசீர் விருத்தம்

பூவிரியும் மங்கை தானோ
----- புன்னைகையும் உன்றன் பேரோ
பூவிதழில் உன்னைக் கண்டு
------ புத்துணர்வு வந்தே நின்று
பாவிரியும் யாப்பில் யானும்
------- பாக்களாக பாடு கின்றேன்
தாவிடும்நான் வண்டு போல
------- தாளங்கள் போடு கின்றேன் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jul-17, 7:38 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 87

மேலே