குருவி உழைப்பு

கோபுரம் உச்சியில்
களையெடுக்கப் படுகிறது குருவியின்
உழைப்பு!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (31-Jul-17, 11:08 pm)
Tanglish : kuruvi ulaippu
பார்வை : 98

மேலே