பருக்கைச் சோறு

அழுக்குப் படிந்த
பருக்கைச் சோறு அழகாய்
நீராடியது!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (31-Jul-17, 11:23 pm)
பார்வை : 165

மேலே