அரசு அலுவலகப் பணி

பணத்தின்
பார்வையில் நனையாமல்...!

அடுத்த நிலையை
அடையமாட்டோம் என்று,
அடம்பிடிக்கின்றன...!!

அரசு அலுவலகத்தில்
அடைந்துள்ள பணிகள்...!!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (1-Aug-17, 7:56 am)
பார்வை : 1252

மேலே