சுப்ரபாதப் பொழுதுகள்
கோம்ஸின்
அன்னையின்
புகுந்தவீடு
கல்லிடை..
அன்னை
இருக்கும்
இடமெலாம்
மகிழ்ச்சியிடை...
இன்னும்
இன்னும்
பல்லாயிரம்
பல்லாயிரம்
சுப்ரபாதப்
பொழுதுகள்
அன்னையின்
புன்னகையில்
இசைத்திருக்க
இயற்கை
அதற்கு
இசைந்திருக்க
ஹரியும்
சிவனும்
ஆசிர்வதிக்க
வளமோடும்
உடல்
நலமோடும்
அன்னை
வாழ்க!
வாழ்க!!
சிறு
வயதில்
பல்லாங்குழி
தாயம்
என
இன்டோர்
உடன்
சடுகுடு
பாண்டி
கிட்டிப்புள்
என
அவுட்டோர்
கேம்ஸும்
கோம்ஸின்
அன்னை
விளையாடி
இருப்பாரோ...
மிகவும்
ஸ்லிம்மாய்
இருக்கிறாரே...
தாமிரபரணி
நதியும்
பொதிகைத்
தென்றலும்
பாபநாசர்
அருளும்
அன்னையின்
அழகைக்
கூட்டினவோ...
அன்னையின்
முதிர்ச்சியிலும்
திருஷ்டி
சுற்றிப்
போட
வேண்டியதாய்
இருக்கிறதே...
இந்த
அன்னை
பதினாறு
அடிகள்
பாய்ந்தாரோ!
குட்டி
முப்பத்து
இரண்டு
அடிகள்
பாய்கிறதே!!
எண்பது
காணும்
கோம்ஸின்
அன்னையை
எனது
எழுபத்து
இரண்டிலும்
வாழ்த்துவேன்.
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
அநேக
அன்பு
வணக்கங்கள்...
👍🙋🏻♂🙏😀🎂🍰