நட்பு

பிடிப்பதற்கு ஒரு காரணம் இருந்தும்
பிடிக்காமலே......... போகிறது சிலரை
ஆனால் ........அதே நேரம் ............
வெறுப்பதற்கு ௧௦௦௦ காரணம் இருந்தும்
வெறுக்க முடியவில்லை சிலரை ................

எழுதியவர் : மோகனா பிரியங்கா . சி (1-Aug-17, 1:11 pm)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : natpu
பார்வை : 1209

மேலே