எசப்பாட்டு

நீளம் என்றாலும் அகலம் என்றாலும்
பரப்பு ஒன்று தான் கண்ணே ...

குமரி என்றாலும் கிழவி என்றாலும்
அன்பு ஒன்று தான் பெண்ணே ...

புள்ளி பலவாகினும்
கோலம் ஒன்று தான் மானே ...

சென்மம் பலவாகினும்
நம் வாழ்க்கை ஒன்று தான் தேனே ...


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Aug-17, 6:27 pm)
பார்வை : 119

மேலே