காதல்

ஒருவன் ஒருத்தியையும்
ஒருத்தி ஒருவனையும்
காதலுக்காய் நாடி
தேடி ஓடும் இந்நாளில்
இறைவனை தேடி ஓடி
காதலிக்க விழைபவரும்
இருக்கின்றாரா என்று
எண்ண தோன்றுகிறது !
இம்மைக்கும் மறுமைக்கும்
மருந்தாம் அக்காதலை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-17, 8:05 am)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே