மறக்க முடியலடி

வெட்ட வெட்ட தழைக்கும்
விடாமுயற்சி நகம் போல
மறக்க முயற்சித்தும்
மலருதடி உன் நினைவு..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (2-Aug-17, 1:38 pm)
பார்வை : 1485

மேலே