காதல்

உனை பார்த்த நொடி முதல்
இதயம் என்னிடம் சொல்லியது
நான்உனக்கு சொந்தமானது இல்ல
உன்னவனுக்கு சொந்த மாகிவிட்டேன் என்று ...

எழுதியவர் : (3-Aug-17, 10:37 am)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே