உன்னை மட்டுமே பிடிக்கும்
எத்தனையோ கவிதைகள் எழுதி விட்டேன்
இன்னும் ஒரு கவிதை கூட எனக்கு
பிடித்ததாய் தென்படவில்லை !
எனக்கு "பிடிக்கும் " எனும் வார்த்தை
உன்னை தவிர வேறு எந்த ஒன்றிலும்
பிடிப்பதாய் இல்லை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
