சிகரெட்

என் கண்ணீரை மாயமாக்கும் தீச்சுடர்
என் விரலிடுக்கில் பொசு(சிங்)க்கி
கொண்டிருக்கிறது என்னையையும் சேர்த்து...

எழுதியவர் : நாகா (4-Aug-17, 1:41 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : sikaret
பார்வை : 242

மேலே