அறுவடை

பால் வண்ண
மல்லிகை பூவே
இதுவரை
உன் மூச்சுக்காற்றில்
வாசம் மட்டுமே இருந்தது
இன்று ஏனோ
சோகம் மட்டுமே இருந்தது
ஒரு வேளை
இன்று உனக்கு
அறுவடை நாளோ !

எழுதியவர் : சூரியன்வேதா (7-Aug-17, 10:31 pm)
Tanglish : aruvatai
பார்வை : 158

மேலே