ஆடம்பரம்

தெருவோர கடைகளில்,
விலைபேசும் நாம்...!

அலங்கார கடைகளில்,
அடங்கி விடுகிறோம்...!

ஆடம்பர போதை
தலைக்கு ஏறிவிடுவதால்...!!

-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (7-Aug-17, 11:08 pm)
பார்வை : 1063

மேலே