நிகழ் கால சரித்திரம்


குறைபாடுகளே இங்கே
கோட்பாடுகளாக போய்விட்டால்
நிகழ் கால சரித்திரமே
இடிபாடுகள் நிறைந்த
அழிவுகளாகத்தான்
தோற்றம் அளிக்கும் .
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-11, 5:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 346

மேலே