இப்போதாவது சொல்லிவிடடா!!
விலகியபடி கதை பேசி நடக்கையில்
ஏதோ சொல்லவந்து சொல்லமுடியாமல்
உன் விரல்களுக்குள் என் விரல்களை
புதைத்துக் கொள்ளும்
அந்த ஒற்றை ஸ்பரிசம் சொல்லாதா
நீ பேசாது மறைத்த கோடி வார்த்தைகளின் அர்த்தத்தை!!!
விலகியபடி கதை பேசி நடக்கையில்
ஏதோ சொல்லவந்து சொல்லமுடியாமல்
உன் விரல்களுக்குள் என் விரல்களை
புதைத்துக் கொள்ளும்
அந்த ஒற்றை ஸ்பரிசம் சொல்லாதா
நீ பேசாது மறைத்த கோடி வார்த்தைகளின் அர்த்தத்தை!!!