எரிச்சலும் கோபமும்


வந்து குவிகிறது
அறிவுரைகள்
இணையத்துக்குள்ளும்
வெளியிலும்

சொல்லல் எளிது
செய்து காட்டு
பின்பு எழுது என்றால்
எத்தனை பேர் மிஞ்சுவார் ?

அதனால்தானோ
அறிவுரை என்றாலே
எரிச்சலும் கோபமும்
இளைஞர் சமுதாயத்துக்கு !

எழுதியவர் : (21-Jul-11, 3:01 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 353

மேலே