காதல்

இன்று
நீ என்னை மறந்தாலும்
என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன்னை தொடும் ..
அப்பொழுது
அதை நீ தேடுவாய்
என்பதற்காக ,
என்,
உன்,
நம் ..
ஒவ்வொரு நொடியும்
சேர்த்து வைத்திருக்கிறேன்,
உனக்காகவும் சேர்த்து...
உனக்காகவும் சேர்த்து...
புதைத்து வைத்திருக்கிறேன்,
என்னுள்
கண்ணீராக எனக்கும் ,
மீண்டும் ...அதே
காதலாக உனக்கும் ...

எழுதியவர் : (8-Aug-17, 12:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 245

மேலே