எந்திர காதலிகள்
போகிற போக்கைப் பார்த்தால்
'எந்திர மனிதர்கள்'நடமாட்டம்
இன்னும் சில வருடங்களுக்குள்
மனிதனை ஆட்டிப்படைக்குமோ?
'எந்திர காதலிகளை' மனிதன்
தேடி அலைந்து காதலிக்கலாம்
'அதன்' மிரட்டல்களில் தன்னையே
ஒரு கேள்விக்கு குறியாக்கிக்கொள்ளலாம் !
அளவுக்குமீறி இயந்திரங்களை நம்பும்
மனிதர் இதை கருத்தில் வைத்து கொண்டால்
வாழ்க்கையில் வந்து சேரும் பல
வேதனை, சோதனைகளை தவிர்க்கலாமே !