மறக்காமல்

எப்படி காணலம் என்று
யோசித்தி கொண்டு
இருக்கிறேன்

இரண்டு போன உன்னை
மறக்க முடியாமல்
அல்ல
மறக்காமல்

எழுதியவர் : (10-Aug-17, 5:27 pm)
Tanglish : marakaamal
பார்வை : 84

மேலே