சாதீ
ஏழைகளின் நெருப்பு
அடுப்பைக்கூட
எரிப்பதில்லை .
பணக்காரர்களின் தீ
குடிசைகளை . . . . . . .
குழந்தைகளை . . . . . . .
நீதியையும். . . . . . .
எரித்துவிடுகிறது.
- கேப்டன் யாசீன்
ஏழைகளின் நெருப்பு
அடுப்பைக்கூட
எரிப்பதில்லை .
பணக்காரர்களின் தீ
குடிசைகளை . . . . . . .
குழந்தைகளை . . . . . . .
நீதியையும். . . . . . .
எரித்துவிடுகிறது.
- கேப்டன் யாசீன்