கடல் நீருக்கு உப்பு நீர்

தயவு செய்து சொல்லிவிடு
என்னை பிடிக்கவில்லை என்றால்..
போதும் என்னால் முடியாது
கடல் நீருக்கு மேலும் மேலும் உப்பு நீர் பெற்றுக்கொடுக்க.......
இந்த கண்ணீர் பெருக்கு என்னை மூழ்கடிக்கச் செய்வதைப்போல...
உன்னுடன் பேசிய அந்த அழகான
நினைவலைகள்....
தற்போதய தனிமையை உணர்த்தி
மூழ்கித்திணற வைக்கிறதே......
____ஜதுஷினி.