நாளை நீ

நாளை நீ

கருவில் சுமந்தவள்

தெருஓரம்

தோலில் சுமந்தவன்

தெருஓரம்

உன்னை தெருவில்

சுமந்த நானும்

தெரு ஓரம்

உன்னை சுமந்தவர்
அனைவரும்

தெருஓரம்

என்றால்

நாளை நீ?
#sof_sekar


Close (X)

4 (4)
  

மேலே