கண்களுக்கு விருந்திது
இதமளிக்கும் இயற்கை சூழலிது
--உயரத்தில் உச்சிவெயில் பொழுதிது
இறுக்கியவளை அணைத்த நேரமிது
--இன்பக்கடலில் நீந்தும் வேளையிது !
தங்களையே மறந்த தருணமிது
--மனங்கள் மகிழ்ந்த நிலையிது
கொள்ளைக் கொண்ட காட்சியிது
--காணும் கண்களுக்கு விருந்திது !
பழனி குமார்