நீ இன்றி அமையாது என் உயிர்

உன் வீட்டின் ஓரங்களில் சென்று கொண்டிருக்கிறேன் , என்னை கேட்காமல் தானாக தேடுகிறது என் கண்கள் , உன்னை...

நீ மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் மொழியும் , இலக்கியமும் காணாமல் போயிருக்குமோ

நீரில் நினைந்த மலர் போல் என்னில்
நினைந்த நீ .....

உன் வருகையால் என் மொழி அனாதை அனதடி .....

எழுதியவர் : பிரசாந்த் ஆல்டோ (13-Aug-17, 5:58 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
பார்வை : 87

மேலே