காதலியில்லை

ஏதோதோ பேசுகிறாய்
ஏதோதோ செய்கிறாய்
எப்படி எப்படியோ சிரிக்கிறாய்
அப்படி அப்படி முறைக்கிறாய்
வேக வேகமாய் அடிக்கிறாய்
கெஞ்ச கெஞ்ச கொஞ்சுகிறாய்
எப்போ இதெல்லாம்
எனக்கு நிகழ போகிறது
மனம் காதலியில்லாமல்
தவிக்கிறது....

எழுதியவர் : க.வசந்தமணி (13-Aug-17, 6:22 pm)
சேர்த்தது : க வசந்தமணி
பார்வை : 195

மேலே