கதவைத்திற

ராமரும் மடிந்தார் பின்பு
பாபரும் மறைந்தார்
இறக்கமால் இருப்பது
இன்னும் ஒன்று
மதம்.

எழுதியவர் : சூர்யா. மா (14-Aug-17, 9:21 am)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 170

மேலே